Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சர்கார் - சர்ச்சையை கிளப்பிய கோமலவள்ளி

07 நவ, 2018 - 12:42 IST
எழுத்தின் அளவு:
Komalavalli-character-:-New-issue-for-Sarkar

முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவாகி உள்ள சர்கார் படம் தீபாவளி தினத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடப்பு அரசியல் நிகழ்வுகளை தோலுரித்து காட்டும் விதத்தில் இந்தப்படம் அமைந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் வரலட்சுமி, அரசியல்வாதியின் மகளாக, வில்லி கதாபாத்திரத்தில் கோமலவள்ளி என்ற பெயரில் நடித்திருக்கிறார். பெற்ற தந்தைக்கே விஷம் வைத்து கொள்ளும் அளவிற்கு வரலட்சுமியின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருந்தது.


கோமலவள்ளி பெயர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற் பெயராகும். இதனால் சர்காருக்கு புது விதமான சர்ச்சை கிளம்பி உள்ளது.


Advertisement
கருத்துகள் (47) கருத்தைப் பதிவு செய்ய
பிறந்தநாளில் இந்தியன் 2 அறிவிப்பை வெளியிட்ட லைகாபிறந்தநாளில் இந்தியன் 2 அறிவிப்பை ... இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார் : கமல் இடைத்தேர்தல் வந்தால் சந்திக்க தயார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (47)

Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14 நவ, 2018 - 00:00 Report Abuse
Pugazh V சோனியா சோனியா சொக்கவைக்கும் சோனியா என்று ஒரு பாட்டு இருக்கிறது. சிவாஜி என்று ஒரு ரஜினி படத்தில் ரஜினி க்கு எம்ஜிஆர் என்றும் பெயர் இருக்கிறது. 96 படத்தில் த்ரிஷா பேர் ஜானகி. இதையெல்லாம் யாரும் கண்டுக்காததால் சர்ச்சை ஆகலை. சர்கார் படத்தை நல்லா ஓட வைக்கணும் என்று சர்ச்சை கிளப்பி வசூல் 6 நாட்களில்100 கோடியை தாண்ட வைத்தவர்களுக்கு நன்றி. கேரளாவில் படம் பட்டய கிளப்புது.
Rate this:
Suguna - Chennai,இந்தியா
12 நவ, 2018 - 17:32 Report Abuse
Suguna ராஜா ராணி படத்தில் நயன்தாரா போய் ஒரு கனிமொழியோ தேன்மொழியோ கிடைப்பாள் கல்யாணம் பண்ணிக்கோ, உனக்கு நானெல்லாம் செட்டே ஆக மாட்டேன்னு டயலாக் பேசுவங்களே அப்போ யாரும் எதுவும் சொல்லலையே. படத்தை படமா பாக்க கத்துக்கோங்க
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
12 நவ, 2018 - 03:53 Report Abuse
meenakshisundaram இவர்கள் எதை வேண்டுமானாலும் தயாரிப்பார்களாம் அதை எல்லாம் பார்க்க வேண்டுமென்ற கட்டாயமா? ரசிகர்கள் கொஞ்சம் அறிவு பூர்வமாக வாழ கற்றுக்கொள்ளவேண்டும்.
Rate this:
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
10 நவ, 2018 - 07:23 Report Abuse
Vaithilingam Ahilathirunayagam ஜெயலலிதா அவர்களை உயிருடன் இருக்கும் வரை உள ரீதியாக துன்புறுத்தினார்கள். அது போதாதென்று, அவர் இறந்த பிறகும் அவரைத் தரம் தாழ்த்துகின்றார்கள். கண்ணகிக்குச் சிலை வைப்போர் கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்க வேண்டும்.
Rate this:
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
09 நவ, 2018 - 10:47 Report Abuse
நக்கீரன் தவறு செய்தவர்களுக்கு குத்துகிறதோ.
Rate this:
மேலும் 42 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in