'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகி, ரசிகர்ளுக்கு சர்கார் கொண்டாட்டமாக அமைந்துள்ளது. அரசியல் கதையில் இப்படம் உருவாகி உள்ளது.
அரசியல் நடப்புகளை மக்களுக்கான பிரச்னைகளை சர்காராக காட்ட வரும் விஜய், மீத்தேன், ஜல்லிக்கட்டு, கந்துவட்டி, ஆதார் அடையாளம் என எல்லா விஷயங்களையும் பேசுகிறது. ஒரு விரல் புரட்சியாய் சமூகத்தில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும், இளைஞர்களை கொண்டு புதிய அரசியல் தொடங்க ஆசைப்படும் விஜய், விஜய் பேசும் வசனங்கள், படத்தில் காட்டப்படும் காட்சிகள், வசனங்கள், நடப்பு அரசியலை தோலுரித்துக் காட்டுகிறது. அரசியல் தலைவர்களுக்கு கிலியை ஏற்படுத்தும் காட்சிகளை வைத்துள்ள இந்த சர்கார் அரசியல் சாதிக்குமா சறுக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.