பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
கமலை வைத்து தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா, அடுத்தப்படியாக விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். அக்சரா ஹாசன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஜிப்ரான் இசையமைக்க, கமல், தனது ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி உள்ள நிலையில், தீபாவளி தினத்தில் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். படத்திற்கு கடாரம் கொண்டான் என பெயரிட்டுள்ளனர்.
வித்தியாசமான தலைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கில் கையில் விலங்கு பூட்டியபடி, உடலில் பச்சை குத்தியபடி, வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் விக்ரம் உள்ளார். அதிரடி கலந்த ஆக்சன் படமாக இப்படம் உருவாகிறது.