இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். தற்போது ரஜினி நடிப்பில் பேட்ட படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா நடித்த ஜிகர்தண்டா படம் தெலுங்கிலும் டப் செய்து வெளியிடப்பட்டது. என்றாலும், குறைவான தியேட்டர்களிலேயே அப்படம் வெளியானது. அதனால் தற்போது ஜிகர்தண்டா படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யப்போகிறார் இயக்குனர் ஹரிஷ் சங்கர். இந்த படத்தில் சித்தார்த் - பாபி சிம்ஹா இருவரில் ஒருவரை நடிக்க வைக்கவும் அவர் திட்டமிட்டிருக்கிறாராம்.