Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெண்களை அனுமதிக்காத கடவுள் வேண்டாம் : பிரகாஷ்ராஜ்

05 நவ, 2018 - 12:51 IST
எழுத்தின் அளவு:
I-don't-want-to-see-the-God-who-refuses-to-see-women-says-Prakash-raj

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு சென்று வழிபடலாம் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து, பலரும் இதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்தநிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் பெண்களை அனுமதிக்க மறுக்கும் கடவுள் எனக்கும் வேண்டாம் என கூறியுள்ளார்.

சமீபத்தில் ஷார்ஜாவில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் கலந்துகொண்ட பிரகாஷ்ராஜ், அங்கே நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோது, “நாம் எல்லோரும் பெண்களின் வயிற்றில் இருந்து தான் பிறந்தோம். என் தாய்க்கு வழிபாடு மறுக்கும் மதம் மதமே அல்ல.. கடவுளை வழிபடக்கூட நிபந்தனைகள் விதிக்கும் பக்தர்கள் உண்மையான பக்தர்களே அல்ல.. அதேபோல என் தாயை கோவிலுக்குள் நுழைய வேண்டாம் என தடுக்கும் கடவுளும் உண்மையான கடவுள் அல்ல, அது எனது கடவுளும் இல்லை” என கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
4 நாள் வசூலை இழந்த '96'4 நாள் வசூலை இழந்த '96' தெலுங்கில் ரீமேக்காகும் கார்த்திக் ஜிகர்தண்டா தெலுங்கில் ரீமேக்காகும் கார்த்திக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07 நவ, 2018 - 23:38 Report Abuse
Indian Dubai He is a number one rogue & womanizer. Also he does not have any maturity regarding Hinduism. Don't waste your paper time by publishing such idiot's messages.
Rate this:
Ashok Subramaniam - Chennai,யூ.எஸ்.ஏ
06 நவ, 2018 - 12:41 Report Abuse
Ashok Subramaniam உன்னை யாரு இந்து மதத்திற்கு வா என்றார்கள்? தவிர நீ என்ன எந்த மதத்துக்குப் போகலாம்ங்கறதுக்கு அனுமதி கொடுக்கற ஆளா? போய்யா.. உன் வேலையப் பார்த்துக்கிட்டு.. ஒன்னோட மதத்திலே ஆயிரம் ஓட்டைகள். எத்தனைப் பெண்கள் கார்டினல்களாக அல்லது வாடிகனில் போப்பாக முடியும்? மத்தவங்களப் பத்தி சொல்றதுக்குள்ள உங்க பின்புறம் சுத்தமா இருக்குன்னு பாருய்யா
Rate this:
🐒🐒 -  ( Posted via: Dinamalar Android App )
06 நவ, 2018 - 10:30 Report Abuse
🐒🐒 உனக்கு வேணாம்ன சும்மா இரு இந்து மதம் இமதத்தை பற்றி நீ ஒன்னும் பேச வேண்டாம்
Rate this:
05 நவ, 2018 - 20:56 Report Abuse
sura Gopalan கிறிஸ்தவ கம்நாட்டி
Rate this:
Sivakumar Raja - chennai,இந்தியா
05 நவ, 2018 - 19:47 Report Abuse
Sivakumar Raja Where was this... when kerala father raped a woman?
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Ayogya
  • அயோக்யா
  • நடிகர் : விஷால்
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :வெங்கட் மோகன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in