Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டிவியில் '96' : தடை கேட்கும் த்ரிஷா

03 நவ, 2018 - 17:58 IST
எழுத்தின் அளவு:
Trisha-oppose-for-96-movie-telecasting-in-Television

பண்டிகை நாட்கள் என்றாலே டிவிக்களில் திரைக்கு வந்து சில மாதங்களே ஆன என புத்தம் புதிய படங்களைப் போடுவது வழக்கம். ஆனால், திரைக்கு வந்து நான்கு வாரங்களே ஆகியுள்ள '96' படத்தை வரும் தீபாவளி அன்று டிவி ஒன்றில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

அதற்கு அந்தப் படத்தின் நாயகியான த்ரிஷா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர், “இது 5வது வாரம், 80 சதவீதம் தியேட்டரில் மக்கள் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு சீக்கிரம் '96' படத்தை டிவியில் போடுவது நியாயமில்லை. படத்தை பொங்கலுக்குத் தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்,” என த்ரிஷா பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
யோகிபாபு எமனாக நடிக்கும் 'தர்மபிரபு'யோகிபாபு எமனாக நடிக்கும் ... பா.ஜ.வில் இணைந்த நடிகை ரேஷ்மா ரத்தோர் பா.ஜ.வில் இணைந்த நடிகை ரேஷ்மா ரத்தோர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Agni Kunju - Singapore,சிங்கப்பூர்
03 நவ, 2018 - 18:57 Report Abuse
Agni Kunju பாப்பா உனக்கென்ன பிரச்சனை ... அது தயாரிப்பாளர் முடிவு... எனி... பேமென்ட் பேலன்ஸ்...??
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film ONGALA PODANUM SIR
    • ஒங்கள போடணும் சார்
    • நடிகர் : ஜித்தன் ரமேஷ்
    • நடிகை : சனுஜா சோமநாத்
    • இயக்குனர் :ஆர்.எல்.ரவி - ஸ்ரீஜித்
    Tamil New Film Kadhal Munnetra Kazhagam
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in