ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வடசென்னை படத்தை அடுத்து தனுஷ் நடிப்பில் மாரி-2, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி விட்டன. இதில் மாரி-2 படத்தை, முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகன் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் தனுசுடன் சாய்பல்லவி, வரலட்சுமி, டொவினோ தாமஸ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தின் முதல்தோற்றம் நவம்பர் 2ம் தேதி வெளியாகயிருப்பதாக தனுஷ் அறிவித்துள்ளார்.