ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தில் அவருடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்பட பலர் நடிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் நம்பவர் 6-ம் தேதியான தீபாவளி அன்று வெளியாகிறது.
மேலும், இந்தப்படம் தமிழைப்போலவே தெலுங்கிலும் சர்கார் என்ற பெயரிலேயே வெளியாக உள்ளது. இப்படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், தற்போது சர்கார் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 42 நிமிடம் என்பது வெளியிடப்பட்டுள்ளது.