டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கீர்த்தி சுரேஷைப்பொறுத்தவரை இந்த 2018 ஆண் டில் மெகா படங்களாக நடித்துள்ளார். அதாவது விஜய்யின் சர்கார், விக்ரமின் சாமி-2, சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விஷாலின் சண்டக்கோழி-2 , நடிகையர் திலகம் போன்ற படங்களில் நடித்தார். இதுதவிர சீமராஜாவில் கெஸ்ட் ரோலில் நடித்தார்.
அந்த வகையில், கீர்த்தி சுரேஷைப்பொறுத்தவரை 2018-ம் ஆண்டு அவருக்கு அமோகமான ஆண்டாக அமைந்திருக்கிறது. ஆனால் இதையடுத்து அவர் அடுத்தபடியாக நடிக்கும் புதிய படங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் சசிகுமாருடன் நடிக்க தேடிச்சென்ற ஒரு வாய்ப்பை கீர்த்தி சுரேஷ் தவிர்த்து விட்டதாக கூறப்படும் நிலையில், அடுத்தபடியாக சில முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பது குறித்த பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.