இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விஜயசேதுபதி, தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா என்ற திருநங்கையாக நடித்துள்ளார்.
இந்த நிலையில், இந்த படத்தில் திருநங்கை வேடத்தில் இருக்கும் விஜயசேதுபதிக்கு ஒரு காட்சியை தான் சொல்லிக்கொடுக்க அதை விஜயசேதுபதி நடித்துக்காட்டுவது போன்ற ஒரு வீடியோவை தற்போது வெளியிட்டிருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா.
இந்த வீடியோவுடன் அன்று ஒருநாள் ஷில்பாவுடன் டைரக்டர் தியாகராஜன் குமாரராஜா என்றும் அவர் ஒரு வாசகத்தை பதிவிட்டுள்ளார்.