இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகை ஸ்ருதிஹாசனைப் போன்று, நடிகை ஆண்ட்ரியாவும், ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதி வருகிறார். தான் எழுதிய ஒரு காதல் கவிதையை, ஹானஸ்ட்லி என்று பெயரிட்டுள்ள வீடியோ ஆல்பத்திற்கு, பாடல் எழுதி, இசையமைத்து பாடியுள்ள ஆண்ட்ரியா, தானே நடித்தும் உள்ளார். இந்த பாடல், காதலில், பிரேக் - அப் ஆன ஒரு பெண்ணின் ஏக்கத்தை சொல்லும் வகையில் அமைந்துள்ளது. அடி அதிசயமே, சீமைச் சரக்கே!
— எலீசா