மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகை திரிஷாவின் டுவிட்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. அதேப்போன்று நடிகை ரகுல் பிரீத் சிங்கின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் யாரோ விஷமிகள் ஹேக் செய்துள்ளார்கள்.
இந்த தகவலை டுவிட்டரில் வெளியிட்டுள்ள ரகுல் பிரீத் சிங், நண்பர்களே, எனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதனால் அதை மீட்டெடுக்கும் வரை யாரும் எந்தவொரு இணைப்புகள் அல்லது செய்திகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.