'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த சில நாட்களாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் லாஸ் ஏஞ்சல்சில் முகாமிட்டு அங்கே உள்ள ஸ்டுடியோவில் தனது இசைப்பணிகளை கவனித்து வருகிறார். இந்தநிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ள ஸ்ருதிஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவிற்கு சென்று அவரை சந்தித்துள்ளார்.
இந்த தகவலை புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன், அனேகமாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஸ்ருதிஹாசன் பாடுவதற்கான ஒரு சந்திப்பாக இது இருக்கலாம் என்றே சொல்லப்படுகிறது.