பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் தனது கணீர் குரலால் கவர்ந்தவர் பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி. பார்வையிழந்த மாற்று திறனாளியான இவர், சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையில்லை என நிரூபித்தவர். இவருக்கும் கேரளாவை சேர்ந்த அனூப் என்பவருக்கும் செப்-1௦ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்தநிலையில் இவர்கள் இருவருக்கும் வைக்கம் மகாதேவ கோவிலில் இன்று(அக்., 22) எளிமையான முறையில் திருமணம் நடந்தது. பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழத்தினார். மேலும் சில திரையுலக பிரபலங்களும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.
விஜயலட்சுமியை திருமணம் செய்துள்ள அனூப், இன்டீரியர் டெக்ரேட்டர் மட்டுமல்ல.. ஒரு மிமிக்ரி கலைஞரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.