கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
2018ஆம் ஆண்டுக்கான புரோ கபடி லீக் போட்டி கள் நடந்து வருவது தெரிந்ததே. இந்த போட்டியில் கலந்து கொண்டு வரும் தமிழ் தலைவாஸ் அணிக்கு நடிகர் விஜயசேதுபதி அம்பாசிடராக இருக்கிறார்.
இந்த நிலையில், தமிழ் தலைவாஸ் அணியைப்போன்றே பி பிரிவில் இருந்து வரும் பாட்னா பைரேட்ஸ் கபடி அணிக்கு தீராத விளையாட்டுப்பிள்ளை, ஆதி பகவன் உள்பட பல படங்களில் நடித்துள்ள நீது சந்திரா அம்பாசிடராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.