‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நிபுணன் படத்தில் நடித்தபோது ரிகர்சல் என்ற பெயரில் தன் மீது தொடக்கூடாத இடங்களில் அர்ஜூன் தொட்டதாகவும், அதன்பிறகு படப்பிடிப்பு தளத்திலும் அவரது சீண்டல்கள் வேறு விதமாக இருந்தது என்றும் இணைய பக்கத்தில் கூறியிருந்தார்.
ஆனால் ஸ்ருதி ஹரிஹரனின் இந்த குற்றச்சாட்டை அர்ஜூன் மறுத்திருந்தார். இது ஆதாரமற்றது என்றும் கூறினார்.
இந்த நிலையில், ஸ்ருதி ஹரிஹரன் மீது மான நஷ்ட ஈடு வழக்குத்தொடரப்போவதாக அர்ஜூன் தெரிவித்துள்ளார். அர்ஜூன் எடுக்கப்போகும் இந்த நட வடிக்கை மீடூ விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.