ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நோட்டா படத்தில் நடித்த விஜய தேவரகொண்டா தெலுங்கில் நடிக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. கிரந்தி மாதவ் இயக்கும் இந்தப்படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. விஜய் தேவரகொண்டாவுடன் ராஷி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன் இன்னொரு நாயகியாக பிரேசில் மாடல் ஒருவரும் நடிக்கிறார்.
இந்தப்படம் மூலம் தனது தாய்மொழியான தெலுங்கில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு, விஜய் தேவர கொண்டாவுடன் டூயட் பாடுவது போல் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கேரக்டரில் நடிக்கிறாராம். இந்த படத்தின் பூஜையில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் தேவரகொண்டாவுடன் எடுத்துக் கொண்ட செல்பியை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.