ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபத்தில் விஜய்சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளியான '96' படம் சூப்பர் ஹிட்டாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. ஒளிப்பதிவாளராக இருந்த இயக்குனர் பிரேம்குமார் இந்தப்படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராக மாறியுள்ளார்.
அழகான காதல் கதையாக, எந்த மொழிக்கும் பொருந்தும் கதையமைப்புடன் உருவாகி இருந்த இந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நானி-சமந்தா இருவரும் நடிப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.
சமந்தாவிடம் இது பற்றி சமீபத்தில் கேட்கப்பட்டபோது அவர் சொன்ன பதில் தான் ஆச்சர்யப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தான் நடிக்கவில்லை என கூறியிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் இந்தப்படமே ரீமேக் ஆக வாய்ப்பில்லை என அதிரடியாக கூறியுள்ளார் சமந்தா.