பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்துள்ள எமி ஜாக்சன், பிட்னஸ் நடிகை என்பதால் ஐரோப்பா நாடுகளில் நடக்கும் பேஷன் ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார். தற்போது தான் தியானம் செய்வது போன்ற ஒரு போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
லண்டனை சேர்ந்த ஒருவரிடம் முறைப்படி யோகா, தியான பயிற்சி எடுத்துள்ளார் எமி. ஒவ்வொருநாள் காலையும் தவறாமல் யோகா, தியான பயிற்சியை எடுத்து வருவதாக கூறும் அவர், யோகா தனது வாழ்வை மாற்றி விட்டதாக தெரிவித்துள்ளார்.