ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விஸ்வாசம். இந்தப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் படப்பிடிப்பு முடிந்து விடும் என்கிறார்கள்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கில் இரண்டு விதமான கெட்டப்பில் தோன்றினார் அஜித். இதனால் அவர் இரண்டு வேடங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது அவர் சால்ட் அண்ட் பெப்பரில் இளமையான தோற்றத்தில் இருக்கும் போட்டோக்கள் வெளியாகியுள்ளன.