'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
'முண்டாசுப்பட்டி' படப்புகழ் ராம்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'ராட்சசன்' படத்தில் போலீஸ்காரராக நடித்துள்ளார் விஷ்ணு விஷால். தற்போது அவர் நடித்து வரும் 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்' என்ற படத்திலும் விஷ்ணு விஷால் போலீஸ்காரராகவே நடித்து வருகிறார்.
விஷ்ணு விஷாலின் அப்பா போலீஸ் அதிகாரியாக இருந்தவர். அவர் போலீஸ் வேலையில் இருந்த காலகட்டத்தில் நடந்த சில சம்பவங்கள் குறித்த தகவல்களைத் திரட்டி அதை திரைக்கதையாகவும் எழுதி வைத்திருக்கிறாராம் விஷ்ணு விஷால்.
அந்த வேலை முழுமையடைந்ததும் அந்த போலீஸ்கதையை படமாக்க இருக்கிறாராம். அடுத்தடுத்து இரண்டு போலீஸ் கதைகளில் நடித்துவிட்டதால் சின்ன இடைவெளிவிட்டு மீண்டும் போலீஸ்கதையில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.