ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலியல் புகார்களை வெளிக்கொண்டு வரும் MeeToo விவகாரம் இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. திரையுலக பிரபலங்கள் பலரும் இதை ஆதரித்து வருகின்றனர். இந்நிலையில் MeeToo குறித்து நடிகை காஜல் அகர்வால் டுவிட்டரில் கூறியிருப்பதாவது :
தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படையாக கூறி வரும் பெண்களை பாராட்டுகிறேன். அவர்களுக்கு நான் என்றும் துணை நிற்பேன். பெண்கள் ஒவ்வொருவரும் சோதனை காலங்களில் நாம் காப்பாற்றி கொள்வதற்காக துணை நிற்பதோடு, உண்மையாகவும் இருக்க வேண்டும். அதேசமயம், இதை வைத்து பெண்கள் யாரும் விளம்பரத்துக்காக சேற்றை வாரி இறைத்து கொள்ள வேண்டாம்.
இவ்வாறு கூறியிருக்கிறார்.