Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்து மதத்தை பின்பற்றுகிறேன்: விஜய் தந்தை

13 அக், 2018 - 10:10 IST
எழுத்தின் அளவு:
I-am-following-hindu-spiritual-says-SA-Chandrasekar

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி புஷ்கரம் விழாவில் நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து கொண்டு, புனித நீராடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு? மக்களால் உயர்த்தி விடப்பட்டவர் மக்களுக்காக பணியாற்ற வருகிறார். என்னை ஆன்மீகத்தில் ஈடுபட வைத்தவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தான். பிறப்பால் கிறிஸ்துவனாக இருந்தாலும் இந்தியாவில் பிறந்ததால் இந்து மதத்தை பின்பற்றுகிறேன் என்றார்.

கடந்தாண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், திருப்பதி கோவிலில் காணிக்கை செலுத்துவது கடவுளுக்கு கொடுக்கும் லஞ்சம் என கூறினார். இது இந்துக்களின் மத உணர்வை புண்படுத்துவதாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சில தினங்களுக்கு முன்னர் எஸ்.ஏ.சந்திரசேகர், முன்ஜாமின் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (94) கருத்தைப் பதிவு செய்ய
2 மாதம் ஓய்வு : கீர்த்தி சுரேஷ் அறிவிப்பு2 மாதம் ஓய்வு : கீர்த்தி சுரேஷ் ... பாலியல் தொல்லைகளிலிருந்து பெண்களை பாதுகாக்க சொல்லும் சித்திரமே சொல்லடி பாலியல் தொல்லைகளிலிருந்து பெண்களை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (94)

metturaan - TEMA ,கானா
18 அக், 2018 - 18:50 Report Abuse
metturaan அப்பனும் மகனும் விடற ஓவர் ஆக்ட்டிங் சாமி தாங்க முடிலப்பா .. ஆபீசர் .. இத கேட்க மாட்டிங்களா ??
Rate this:
Suganya - Coimbatore,இந்தியா
18 அக், 2018 - 11:32 Report Abuse
Suganya டிராபிக் ராமசாமி படத்துல திருமண் வைக்க மாட்டேன்னு சொன்னீங்களே மறந்துடீங்களா சார். இப்ப என்ன திடீர்னு இந்து மதத்து மேல ஒரு பற்று.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
16 அக், 2018 - 15:06 Report Abuse
Endrum Indian சும்மா அவன் அவன் செமத்தியா ரீல் ரீலா சுத்துறானுங்க???என்ன விஷயம் சர்க்கார் இந்துக்களும் பார்க்கும்=நும் என்பதற்கா??இல்லை கட்சி ஆரம்பிக்கப் போகின்றதா ஜோசப் விஜய் இந்து தமிழக மக்கள் முன்னேற்றக்கட்சி என்று??
Rate this:
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
15 அக், 2018 - 06:47 Report Abuse
Thalaivar Rasigan அப்போ திருப்பதி - லஞ்சம் என்று சொன்னதெல்லாம்?
Rate this:
siriyaar - avinashi,இந்தியா
14 அக், 2018 - 14:46 Report Abuse
siriyaar Tamilnadu under well control of christians right from cinema to court. Even temple administered by those crooks. Now time has come to undress them.
Rate this:
மேலும் 89 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Asuraguru
  • அசுர குரு
  • நடிகர் : விக்ரம் பிரபு
  • நடிகை : மகிமா நம்பியார்
  • இயக்குனர் :ராஜ்தீப்
  Tamil New Film Sathru
  • சத்ரு
  • நடிகர் : கதிர்
  • நடிகை : சிருஷ்டி டாங்கே
  • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
  Tamil New Film Kallapart
  • கள்ளபார்ட்
  • நடிகர் : அரவிந்த் சாமி
  • நடிகை : ரெஜினா
  • இயக்குனர் :ராஜபாண்டி
  Tamil New Film Kannitheevu
  • கன்னித்தீவு
  • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
  • இயக்குனர் :சுந்தர் பாலு
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in