இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் அமிதாப் பச்சன். தனது 76-வது பிறந்தநாளை இன்று(அக்., 11) சிறப்பாக கொண்டாடினார். மனைவி ஜெயா, மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யா பேத்தி ஆராதாயா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.