டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழில் விஜய்சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள படம் 96. இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் உரிமையை தில் ராஜூ வாங்கியிருக்கிறார். அதையடுத்து இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் நானி நடிப்பதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், இப்போது 96 படத்தை பார்த்த ராணா, அதில் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக டோலிவுட்டில் செய்தி வெளியாகியுள்ளது. அதோடு, தமிழில் நடித்த திரிஷாவே தெலுங்கிலும் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை, இந்த செய்தி உண்மையானால், சில வருடங்களுக்கு முன்பு வரை நெருக்கமாக இருந்த ராணாவையும், த்ரிஷாவையும் மீண்டும் இணைத்து வைத்த பெருமை 96 படத்திற்கு கிடைக்கும்.