Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நள்ளிரவே வெளியாகும் சர்கார்

08 அக், 2018 - 18:42 IST
எழுத்தின் அளவு:
Early-show-for-Sarkar

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். தீபாவளிக்கு திரைக்கு வரும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், டீசர் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

தற்போது விஜய்யின் சர்கார் படம் வெளியாகும் தீபாவளி அன்று அதிகாலை அதாவது இரவு 1 மணிக்கே ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளதாக சென்னையிலுள்ள தியேட்டர் ஒன்று டுவிட்டரில் தெரிவித்துள்ளது.


மேலும், இந்த தகவலைத் தொடர்ந்து தமிழகத்தில் சர்கார் படம் வெளியாகும் மற்ற தியேட்டர்களிலும் இரவு 1 மணி காட்சி திரையிட அனுமதி கோரப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மகளுடன் ரெமோ கெட்டப்பில் சிவகார்த்திகேயன்மகளுடன் ரெமோ கெட்டப்பில் ... சூப்பர் டீலக்ஸ் பர்ஸ்ட் லுக் வெளியீடு சூப்பர் டீலக்ஸ் பர்ஸ்ட் லுக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

jayanantham - tamilnaadu ,இந்தியா
10 அக், 2018 - 13:00 Report Abuse
jayanantham சரிதான்......விடியாமல் விஜய் போவதற்கான அறிகுறி. நள்ளிரவில் வந்த சுதந்திரம், நாட்டை இன்னும் அரசியல்வாதிகள் மூலம் இருட்டில்தான் ஆழ்த்தியுள்ளது
Rate this:
JMK - Madurai,இந்தியா
10 அக், 2018 - 11:18 Report Abuse
JMK அப்படியா இனி இந்தியா விரைவில் வல்லரசு ஆகிடும் சந்தோசமா ?
Rate this:
JMK - Madurai,இந்தியா
09 அக், 2018 - 12:59 Report Abuse
JMK நள்ளிரவில் வெளிவந்தா என்ன பட்ட பகலில் வெளிவந்தா என்ன எல்லாம் பிரமை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in