'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத்தில் தற்போது நிவின்பாலி நடித்துள்ள 'காயம்குளம் கொச்சுன்னி' படம் வரும் அக்-11ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இந்தநிலையில், தான் நீண்ட காலமாக நடித்துவரும் 'மூத்தோன்' படத்தின் டப்பிங்கை பேசி முடித்துள்ளார் நிவின்பாலி. நடிகையும் இயக்குனருமான கீது மோகன்தாஸ் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
சிறுவயதிலேயே காணாமல் போன தனது தம்பியை தேடி அலையும் அண்ணன் ஒருவனின் கதைதான் இந்த மூத்தோன். மலையாளம் மட்டுமல்லாது ஹிந்தியிலும் இந்தப்படம் தயாராகியுள்ளது.. அதனால் இந்தப்படத்தின் மூலம் இந்தியிலும் நுழைகிறார் நிவின்பாலி. அதற்காக தானே ஹிந்தியிலும் டப்பிங் பேசி முடித்துள்ளார் நிவின்பாலி.