Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூ.65 கோடி இலக்கு?

06 அக், 2018 - 13:15 IST
எழுத்தின் அளவு:
Rs.65-crore-target?

விவேகம் படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இரண்டாவது முறையாக அஜித் நடிக்கும் படம் 'விஸ்வாசம்'. நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் இது.

நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, ரமேஷ் திலக் என ஏகப்பட்ட காமெடியன்கள் நடிக்கின்றனர். கடந்த சில வாரங்களாக ஐதராபாத்தில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளனர்.

இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புகாக விரைவில் மும்பை செல்லவிருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, 'விஸ்வாசம்' படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் இப்படத்தின் வியாபாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.

'விஸ்வாசம்' படத்தின் தமிழக விநியோக உரிமையை, நயன்தாராவின் மானேஜரும், நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்', பிரபு தேவா நடிப்பில் வெளியான 'குலேபகாவலி' படங்களை தயாரித்தவருமான கோட்டபடி ராஜேஷ் வாங்கியுள்ளார்.

சுமார் ரூ.50 கோடி ரூபாய்க்கு தமிழக விநியோக உரிமையை வங்கியுள்ளார். ஏரியா வாரியாக பிரித்து குறைந்தபட்சம் ரூ.65 கோடிக்கு பிசினஸ் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர். இது வெற்றிகரமாக முடித்தால் அஜித்தின் அடுத்தப்படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பு இதே நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
96 படத்தை விக்னேஷ் சிவன் உடன் பார்த்த நயன்தாரா96 படத்தை விக்னேஷ் சிவன் உடன் பார்த்த ... நஷ்டத்தை ஏற்படுத்திய நவாப் நஷ்டத்தை ஏற்படுத்திய நவாப்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

JMK - Madurai,இந்தியா
08 அக், 2018 - 12:06 Report Abuse
JMK ராமசாமி (வடக்குப்பட்டி ராமசாமி ) பணம் ....
Rate this:
07 அக், 2018 - 08:45 Report Abuse
Arul Krish ooooooooooo ooo ooo
Rate this:
JMK - Madurai,இந்தியா
06 அக், 2018 - 16:26 Report Abuse
JMK இன்றிய ட்ரெண்டில் பிலிம் பிசினஸ் அஜித்துக்கு 65 கோடி எல்லாம் ரொம்ப அதிகம், அஜித் தமிழ் இண்டஸ்டரைவிட்டால் வேற ஸ்டேல மார்க்கெட் இல்லை
Rate this:
06 அக், 2018 - 15:45 Report Abuse
குமார் ராஜேசுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Rate this:
06 அக், 2018 - 15:45 Report Abuse
குமார் ராஜேசுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in