Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இரண்டாவது படத்திலும் முக்கியத்தும் இழந்த மெஹ்ரீன்

05 அக், 2018 - 18:38 IST
எழுத்தின் அளவு:
Mehreen-Pirzada-not-get-powerful-role-in-second-film-too

தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் மூலம் அறிமுகமானவர் மெஹ்ரீன் பிர்சதா. தெலுங்கில் நான்கைந்து படங்களிலும், ஹிந்தியில் ஒரு படத்திலும் நடித்திருக்கிறார். தமிழில் அவர் அறிமுகமான முதல் படத்திலேயே அவருக்கு சில காட்சிகள் தான் இருந்தன. பின்னர், அதையும் படத்திலிருந்து நீக்கிவிட்டார்கள். அதற்கு இயக்குனர் சுசீந்திரனும் மிகவும் வருத்தம் தெரிவித்திருந்தார்.

அடுத்து, அவர் நாயகியாக நடித்த படமான 'நோட்டா' படம் இன்று வெளியானது. இந்தப் படத்திலும் மெஹ்ரினுக்கு முக்கியத்துவம் இல்லை. படத்தில் அவர் நடித்துள்ள சில காட்சிகள் தான் இடம் பெற்றுள்ளன. நாயகன் விஜய் தேவரகொண்டாவுடன் டூயட் வேறு கிடையாது. ஏன், படத்தில் இருவருக்கும் ஒரு காதல் காட்சி கூட இல்லை.


படத்தில் மற்றொருமொரு கதாபாத்திரத்தில் இளம் பெண் அரசியல்வாதியாக நடித்துள்ள புதுமுகம் சஞ்சனாவுக்கு மெஹ்ரினை விட அதிக காட்சிகள் உள்ளன. படத்தின் நாயகி என்று சொன்னால் சஞ்சனாவைக் குறிப்பிடும் அளவிற்குக் அவருக்குக் காட்சிகளும், வசனங்களும், முக்கியத்துவமும் இருக்கின்றன.



தன்னுடைய இரண்டாவது படத்திலும் இப்படி முக்கியத்துவம் இல்லாமல் போனது மெஹ்ரீனுக்குக் கண்டிப்பாக வருத்தமாக இருக்கும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சென்னையில் அதிகாலை காட்சி பார்த்த விஜய் தேவரகொண்டாசென்னையில் அதிகாலை காட்சி பார்த்த ... மோகன்லால் பிரதமர்... சூர்யா பாதுகாவலர் மோகன்லால் பிரதமர்... சூர்யா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in