'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
கவுதம் கார்த்திக் நாயகனாக நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தவர் யாஷிகா. அந்த படத்திற்கு பிறகு அவரை, கோடம்பாக்கமே ஆபாச பட நடிகையாகத்தான் பார்த்தது. தனது இமேஜை மாற்ற முடியாமல் தவித்து வந்த யாஷிகா, பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்றார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது விருப்பு, வெறுப்புகளை ஏற்படுத்தினார். இப்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த போது அவரை சினிமாக்காரர்களும், ரசிகர்களும் பார்க்கிற பார்வையே மாறி விட்டதாம். அதோடு சில புதிய படங்கள் சம்பந்தமாகவும் யாஷிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்களாம்.
பிக்பாஸிற்கு பிறகு என் மீது பதிந்திருந்த இருட்டு அறையில் முரட்டு குத்து இமேஜ் மறைந்து விட்டது என்கிறார் யாஷிகா.