பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
அட்டகத்தி, மெட்ராஸ் படங்களைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் கபாலி, காலா படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். அதையடுத்து தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்தார். இதையடுத்து அவர், அடுத்த படத்தை ஹிந்தியில் இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகின.
இந்தப்படம் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு போர் வீரனைப்பற்றிய கதை என்கிறார்கள். இதில் இந்திய அளவில் பிரபலமான நடிகர், நடிகைகள் பலரும் நடிக்கிறார்கள். இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.