பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் |
தெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம், தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே நடித்துள்ள இந்த படத்தை சந்திரமெளலி இயக்கியிருக்கிறார். ரிலீசுக்கு தயாராகி விட்ட இந்த படத்தின் சிங்கிள் டிராக் நாளை(அக்., 4) வெளியாகிறது.
இந்த படத்தில் எலக்ட்ரோ பாப் இசை பாணியில் ஒரு வானம் -என்றொரு பாடலுக்கு புதுமையான முறையில் இசையமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். அந்த பாடலை ஜி.வி.பிரகாசுடன் இணைந்து ஆண்ட்ரியா பாடியிருக்கிறார். இந்த பாடலின் சிங்கிள் டிராக் தான் நாளை வெளியாகிறது.