ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 90 வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது இல்லத்திற்கு சென்ற நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், சிவாஜியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு, துஷ்யந்த் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக டுவிட்டரில் பதிவிட்ட கமல், "அய்யா, நடிகர் திலகத்தின் பிறந்தநாள். அவரின் எத்தனையோ தத்து பிள்ளைகளில் ஒருவனாய்... என் நடிப்பின் தந்தைக்கு வணக்கம்" என பதிவிட்டிருந்தார்.