'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜயசேதுபதியைப்போன்று அதிகமான படங்களில் நடித்து வருபவர் ஜி.வி.பிரகாஷ். இந்த ஆண்டு அவரது நடிப்பில் நாச்சியார், செம ஆகிய படங்கள் வெளியான நிலையில், தற்போது ஐங்கரன், 4 ஜி, அடங்காதே ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி விட்டன.
இதையடுத்து, வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் படப்பிடிப்பும் தற்போது முடிவடைந்து விட்டது. இந்த தகவலை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ். ஆக, தற்போது அவர் நடித்து 4 படங்கள் ரிலீசுக்கு தயாராகி விட் டன.
இதன்பிறகு 100% காதல், சர்வம் தாள மயம், குப்பத்து ராஜா, காதலைத் தேடி நித்யா நந்தா ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.