தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம் வட சென்னை. தனுசுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரகனி, அமீர், சுப்ரமணிய சிவா உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தனுஷ் தயாரித்திருக்கிறார்.
இந்த வட சென்னை படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், அக்டோபர் 17-ந்தேதி படம் வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ஜெயில் செட் மேக்கிங் வீடியோ ஒன்று கல்லு உடைக்கிறேன் ஜெயிலுல - என்ற பாடலுடன் வெளியிடப்பட்டுள்ளது.
வட சென்னையில் போடப்பட்டிருந்த இந்த ஜெயில் செட்டில் தான் இப்படத்தின் பிரதானமான காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளது.
This is a perfect representation of the Jail ,which would have gone unnoticed if it wasn't revealed as a set. Thank you @VetriMaaran sir for the thoughtfulness to showcase a great art director's work https://t.co/PQzRDvnLC2 #VadaChennaiJailSet
— Santhosh Narayanan (@Music_Santhosh) September 27, 2018