ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கமல் - த்ரிஷா நடித்த தூங்காவனம் படத்தை இயக்கியவர் ராஜேஷ் எம்.செல்வா. அதையடுத்து மீண்டும் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் விக்ரம் - அக்ஷராஹாசன் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
தூங்காவனம் படத்தை ஸ்லீப் லெஸ் நைட் என்ற பிரெஞ்சு படத்தின் ரீ-மேக்கில் படமாக்கிய ராஜேஷ், தற்போது விக்ரம் நடிக்கும் படத்திற்காக டோண்ட் பிரீத் என்ற ஹாலிவுட் படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.