பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
டிக் டிக் டிக் படத்திற்கு பிறகு அடங்கமறு படத்தில் நடிப்பவர், அதன்பிறகு தனிஒருவன்-2 மற்றும் புதுமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்காக 20 கிலோ எடை குறைக்கிறார் ஜெயம்ரவி. இவர்களுடன் கேஎஸ்.ரவிக்குமார், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமாகி உள்ளது.