‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பஹத் பாசிலை வைத்து மலையாளத்தில் 'அயூப்பிண்டே புத்தகம்' படத்தை இயக்கியவர் அமல் நீரத். தற்போது இவர்கள் கூட்டணியில் வரதன் என்கிற படம் உருவாகியுள்ளது. கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமி நடித்துள்ளார். இந்தப்படத்தின் கதை ஆழ்கடல் நீச்சல் பயிற்சி சம்பந்தமாக உருவாகியுள்ளதாம். படத்தின் போஸ்டர்களும் அதை உறுதி செய்கின்றன.
தனது கணவர் பஹத் பாசில் நடித்துள்ள இந்தப்படத்தை தயாரித்து ஒரு தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார் நடிகை நஸ்ரியா. இந்தநிலையில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு நாளையே (செப்-20) இந்தப்படம் தியேட்டர்களில் ரிலீஸாக இருக்கிறது.