நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
என்னமோ நடக்குது, அச்சமின்றி படங்களை இயக்கிய ராஜபாண்டி, அரவிந்த்சாமியை வைத்து அடுத்தப்படியாக படம் இயக்குகிறார். அரவிந்த்சாமி ஜோடியாக ரெஜினா நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்த்ராஜ் முக்கிய ரோலில் நடிக்கிறார். இப்படத்திற்கு கள்ளபார்ட் என பெயரிட்டுள்ளனர்.
இதன் படப்பிடிப்பு ஏவிஎம்., ஸ்டுடியோவில் பூஜையுடன் துவங்கியது. மூவிங் பிரேம் நிறுவனம் தயாரிக்கிறது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.
அரவிந்த்சாமி நடிப்பில் நரகாசூரன், சதுரங்க வேட்டை 2 படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ்க்கு தயாராகி உள்ளன.