Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

லிமிட் தாண்டமாட்டேன் -சன்னிலியோன்

16 செப், 2018 - 13:40 IST
எழுத்தின் அளவு:
i-wont-cross-the-limit-says-sunny-leone

வடிவுடையான் இயக்கத்தில் சன்னிலியோன் நடித்து வரும் படம் வீரமாதேவி. இப்படம் சரித்திர கால கதைகளில் தயாராகிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே சன்னிலியோனின் வாழ்க்கை கதையில் கரன்ஜித்கவுர் த அன்டோல்ட் ஸ்டோரி ஆப் சன்னிலியோன் என்ற வெப்சிரிஸின் இரண்டாம் பாகம் செப்டம்பர் 18-ந்தேதி இணையத்தில் வெளியாகிறது. அதற்கான பிரமோஷனுக்காக சென்னை வந்திருந்தார் சன்னிலியோன்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், தென்னிந்திய மொழிப்படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந் துள்ளது. அந்த படங்கள் குறித்து விரைவில் நான் அறிவிப்பேன். மேலும், கிளாமர் வேடங்களில் நடித்த போதும் லிமிட் தாண்டமாட்டேன் என்றார்.


Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
விமான நிலைய அதிகாரிகளுடன் சன்னி லியோன் மோதல்விமான நிலைய அதிகாரிகளுடன் சன்னி ... 2.0, அக்சய் குமாரின் 1 வினாடியும், 3 கோடியும் 2.0, அக்சய் குமாரின் 1 வினாடியும், 3 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

Rukmangathan - chennai,இந்தியா
20 செப், 2018 - 00:06 Report Abuse
Rukmangathan அவங்க டிரஸ்அ பார்த்தாவே தெரியுது... எல்லைக்கோட்டின் கடைசி விளிம்பில் இருக்கிறார்.
Rate this:
Rukmangathan - chennai,இந்தியா
20 செப், 2018 - 00:04 Report Abuse
Rukmangathan இதுக்கு மேல தாண்டறதுக்கு ஒன்னும் இல்லையே.... எதை லிமிட் னு சொல்றாங்கன்னு தெரியல
Rate this:
R Sanjay - Chennai,இந்தியா
17 செப், 2018 - 10:55 Report Abuse
R Sanjay தெளிவுரையும் முடிவுரையும் தெளிந்த நீரோடையாக தெரிந்த பிறகு முன்னுரை எதற்கு?
Rate this:
Tamilselvan - Chennai,இந்தியா
16 செப், 2018 - 18:29 Report Abuse
Tamilselvan இவரது லிமிட் என்ன ??
Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
16 செப், 2018 - 16:43 Report Abuse
raghavan முழுக்க நினைஞ்சப்புறம் முக்காடு எதற்கு?
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in