ஹீரோ மீது நடிகை, 'பகீர்' புகார் | போலீஸ் அதிகாரி வேடத்தில் பாலாஜி சக்திவேல் | உடைந்த செல்போன்கள் : சிவக்குமார் அணுகுமுறை மாற்றம் | இறந்த பின்பும் தொண்டு நிறுவனத்துக்கு உதவும் ஸ்ரீதேவி | எல்கேஜி பற்றி ஆர்.ஜே.பாலாஜி | புல்வாமா தாக்குதல் : கங்கனா ரணாவத் ஆவேசம் | என்டிஆர் 2வில் வித்யாபாலனுக்கும் முக்கியத்துவம் | வரம்பு மீறினால் பதிலடி கொடுப்பேன் : ரகுல் | புதன் முதல் ஒரு அடார் லவ்-க்கு புது கிளைமாக்ஸ் | அதிரன் : பஹத் பாசில் புதிய பட டைட்டில் அறிவிப்பு |
சின்னத்திரையில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், சின்னத்திரை கூட்டமைப்பு என சில அமைப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று சின்னத்திரை செய்தி வாசிப்பாளர்கள் சங்கம். இந்த சங்கத்தின் 2018-2020ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் விபரம் வருமாறு:
தலைவர்: பிரபுதாசன்
பொதுச் செயலாளர்: எம்.சண்முகவேல் (ஜெயா டிவி)
பொருளாளர்: கீதா சம்பத்குமார் (ராஜ் டிவி)
துணை தலைவர்கள்: ஜெயஸ்ரீ சுந்தர் (எஸ்விபிடி டிவி), மோகன்ராஜ் (ஜெயா டிவி)
துணை பொதுச்செயலாளர்கள்: பி.நாச்சியார் (கலைஞர் டிவி), கே.எஸ்.சசிகுமார் (ஜெயா டிவி), கே.சாந்தாராம் (மெகா டிவி)
இவர்கள் தவிர செயற்குழு உறுப்பினர்களாக அருணா ரமேஷ், திவ்யா சந்திரசேகர், சவ்லின் பிரசன்னா, எஸ்.வி.கவுரி, ஜெயலட்சுமி, ஒய்.ஜீவா, எஸ்.மீனாட்சி சுந்தரம், ராஜகுமாரி ஆத்மராம், ராமகிருஷ்ணன், சங்கீதா உத்தம்குமார், கே.சிவகுமார், சிவமாயக்குமாரன், வினோத் பால் சாலமன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.