மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழ் நடிகர் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு படத்தில் அறிமுகமாகி 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் தற்போது ஜானி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஆரம்பகால கட்டத்தில் பிரசாந்த் தெலுங்கு படங்களிலும் நடித்தார். 1993ம் ஆண்டு அவர் நடித்த தோலி முத்து என்ற படம்தான் அவர் கடைசியாக நடித்தது. அதன்பிறகு அதாவது 25 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு படத்தில் நடிக்கிறார். ராம்சரண் நடிக்கும் அந்தப் படத்தில் 2வது ஹீரோவாக நடிக்கிறார். ராம் சரணின் அண்ணாக நடிக்கிறார் என்றும், வில்லனாக நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. விரைவில் முழு விபரமும் முறைப்படி அறிவிக்கப்பட இருக்கிறது.