பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஆடுகளம் படத்தில் அறிமுகமான டாப்சி, அதன்பின்னர் பல படங்களில் நடித்தார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்தார். பாலிவுட்டில் அவர் நடித்து வரும் படங்கள் வெற்றி பெறவே இப்போது பாலிவுட்டே கதி என கிடக்கிறார்.
வெளிநாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரரை டாப்சி காதலித்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின. டாப்சி அதற்கு எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இந்நிலையில், தான் எதற்காக திருமணம் செய்வேன் என டாப்சி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
அதாவது, எனக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசை வரும்போது திருமணம் செய்து கொள்வேன். குழந்தை பெற்றுக்கொள்வதை தவிர வேறு எதற்காகவும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என துணிச்சலான கூறியிருக்கிறார் டாப்சி.