ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம் 2.0. ஷங்கர் இயக்கியுள்ள இந்த படம், ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் 3டி-யில் தயாராகியிருக்கிறது.
எந்திரன் படத்தைப் போலவே ரஜினிகாந்த் வசீகரன், சிட்டி என்று இரண்டு வேடங்களில் மீண்டும் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது ரஜினிகாந்த் மொத்தம் 5 கெட்டப்புகளில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேபோல் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள அக்சய் குமார் 12 கெட்டப்புகளில் வருகிறாராம். அவரது ஒவ்வொரு கெட்டப்புமே யூகிக்க முடியாத அளவுக்கு அதிரடியான தோற்றங்களில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.