வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் |
சமீபகாலமாக, விக்ரம் நடித்த படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. இதனால், சாமி - 2 படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளார். 'இந்த படத்தை வெற்றி படமாக்கினால் தான், முன் வரிசையை தக்க வைக்க முடியும்' என்ற உறுதியுடன் உள்ளார்.
அவரது திறமைக்கு சவால் விடும் வகையில், பல அதிரடியான காட்சிகள், இந்த படத்தில் உள்ளதாக கூறுகிறது, படக்குழு. படத்தின் ஹீரோயின் கீர்த்தி சுரேஷும், சாமி மீது தான், பெரும் நம்பிக்கை வைத்துள்ளார்.
தனக்குப்பின் அறிமுகமான புதுமுக நடிகையர் எல்லாம், 'டாப் கியரில்' செல்லும்போது, தான் பின்தங்கி விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார், அவர். விக்ரம், கீர்த்தி சுரேஷின் ஆசை நிறைவேறுமா என்பது, விரைவில் தெரிய வரும்.