Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வியாழக்கிழமைக்கு மாறும் வெளியீடுகள்

13 செப், 2018 - 16:41 IST
எழுத்தின் அளவு:
Friday-releasing-changing-as-Thursday

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவில் கூட புதிய படங்களின் வெளியீடுகள் என்றாலே வெள்ளிக்கிழமைகளில் மட்டும் தான் நடக்கும். ஆனால், சமீப காலமாக அந்த வெள்ளிக்கிழமை வெளியீடுகள், ஒரு நாள் முன்னதாக வியாழக்கிழமைக்கு மாற்றப்பட்டு வருகின்றன.

புதிய படங்களை உடனுக்குடன் பார்க்க வேண்டும் எனப் பலர் நினைப்பதால் இப்படி மாற்றி வருகிறார்களா அல்லது வேறு ஏதாவது புதிய சென்ட்டிமென்ட்டை கடைபிடிக்கிறார்களா என்பதே புதிராகத்தான் உள்ளது. அஜித், சாய்பாபா பக்தர் என்பதால் அவருடைய பட விஷயங்களை வியாழக்கிழமைகளில் வெளியிடுவதை சமீப காலமாக கடைபிடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடவேண்டிய ஒன்று.

இன்று வியாழக்கிழமை, வினாயகர் சதுர்த்தி என்பதால் 'சீமராஜா, யு டர்ன்' ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அடுத்து வரும் வாரங்களிலும் படங்கள் வியாழக்கிழமைகளில் வெளியாக உள்ளது ஆச்சரியமானதுதான்.

செப்., 27ம் தேதி 'செக்கச் சிவந்த வானம்' படமும், அக்டோபர் 4ம் தேதி '96' படமும் வெளியாக உள்ளன. இந்த வியாழக்கிழமை சென்டிமென்ட் தற்காலிகமானதா அல்லது நிரந்தரமாகப் போகிறதா என்பது வரும் காலங்களில் தெரிந்துவிடும். அடுத்தவாரம் செப்., 20-ம் தேதி சாமி ஸ்கொயர் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சமந்தாவின் எதிர்கால திட்டம்சமந்தாவின் எதிர்கால திட்டம் 2.0 டீசர் சொல்வது என்ன? : ஒரு பார்வை 2.0 டீசர் சொல்வது என்ன? : ஒரு பார்வை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

BoochiMarunthu - Paradise papers,பனாமா
14 செப், 2018 - 03:09 Report Abuse
BoochiMarunthu வெளிநாடுகளில் தமிழ் படங்கள் ஒரு நாள் முன்பாகவே, வியாழன் அன்று படம் வெளியிடப்படும் . இப்போ டிஜிட்டல் screening மூலம் ஒரே நாளில் உலகம் பூரா திரையிடலாம் .
Rate this:
மங்காத்தாமண்டயன் எங்க தல(வலி) தான் மூளை இல்லாமல் மூடநம்பிக்கையை நம்புவார்
Rate this:
nabikal naayakam - தூத்துக்குடி,இந்தியா
13 செப், 2018 - 18:02 Report Abuse
nabikal naayakam வியாழக்கிழமை வெளியாகும் நாலு படம் ஊத்திக்கிச்சுனா பதன்கிழமைக்கு மாத்துவாங்க.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Charlie Chaplin 2
    • சார்லி சாப்ளின் 2
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :ஷக்தி சிதம்பரம்
    Tamil New Film Kanchana 3
    • காஞ்சனா 3
    • நடிகர் : ராகவா லாரன்ஸ்
    • நடிகை : வேதிகா ,ஓவியா
    • இயக்குனர் :ராகவா லாரன்ஸ்
    Tamil New Film Kazhugu 2
    • கழுகு 2
    • நடிகர் : கிருஷ்ணா
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :சத்ய சிவா
    Tamil New Film K 13
    • கே 13
    • நடிகர் : அருள்நிதி
    • நடிகை : ஸ்ரத்தா தாஸ்
    • இயக்குனர் :பரத் நீலகண்டன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in