Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நோட்டாவில் நடிகரான முருகதாஸ்

12 செப், 2018 - 19:56 IST
எழுத்தின் அளவு:
AR-Murugadoss-turn-as-Actor-in-Notta

கே.எஸ்.ரவிக்குமார் போன்று இயக்குநர் முருகதாஸூம் அவ்வப்போது தன் படங்களில் தலைகாட்டுவார். துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள் பாடலில் தோன்றினார். கத்தியில் தண்ணீர் குடத்தை தூக்கியபடி ஒரு காட்சியில் நடித்திருந்தார்.

இப்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில், விஜய் தேரகொண்டா, மெஹ்ரீன் நடித்துள்ள நோட்டா படத்திலும் முருகதாஸ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஆனந்த் சங்கரின் குரு, முருகதாஸ் ஆவார்.

இதுகுறித்து ஆனந்த் சங்கர் டுவிட்டரில் என்ன ஒரு மகிழ்ச்சியான தருணம். என்னுடைய இயக்குநரை நடிகராக நான் இயக்கி உள்ளேன் என பதிவிட்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
செப்., 14-ல் சார்லி சாப்ளின் 2 சிங்கிள் டிராக்செப்., 14-ல் சார்லி சாப்ளின் 2 சிங்கிள் ... சூரியா இது...? - 6 பேக்கில் மிரட்டல் சூரியா இது...? - 6 பேக்கில் மிரட்டல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
13 செப், 2018 - 06:24 Report Abuse
சூரிய புத்திரன் முருகதாஸ் குருவா? இல்லை ஆனந்த் சங்கா் குருவா? ஒன்னும் புரியலை.
Rate this:
das - Chennai  ( Posted via: Dinamalar Android App )
12 செப், 2018 - 20:28 Report Abuse
das யாருக்கு யாரு குருனு சரியா போடு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Asuraguru
    • அசுர குரு
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : மகிமா நம்பியார்
    • இயக்குனர் :ராஜ்தீப்
    Tamil New Film Sathru
    • சத்ரு
    • நடிகர் : கதிர்
    • நடிகை : சிருஷ்டி டாங்கே
    • இயக்குனர் :நவீன் நஞ்சுன்டான்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in