Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சீனாவில் 10 ஆயிரம் தியேட்டர்களில் மெர்சல்

12 செப், 2018 - 16:41 IST
எழுத்தின் அளவு:
Mersal-Releasing-china-in-10,000-screen

2017ல் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான படம் மெர்சல். அரசியல் சர்ச்சைகளில் சிக்கியதால் சுமாரான படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் சீனாவில் வெளியாகயிருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இதற்கான பணிகள் நடந்து வந்தன.

இந்நிலையில், தற்போது மெர்சல் படம் டிசம்பர் 6-ந்தேதி சீனாவில் 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையையும் மெர்சலுக்கு கிடைக்க இருக்கிறது.


Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் முதலிடம் பிடித்த ஷங்கர்மீண்டும் முதலிடம் பிடித்த ஷங்கர் விஜய் பட விழாவில் ரஜினி? விஜய் பட விழாவில் ரஜினி?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

JMK - Madurai,இந்தியா
29 டிச, 2018 - 12:16 Report Abuse
JMK இதெல்லாம் ஒரு படம் ? பிஜேபி பிரச்சனை பண்ணலேனா எப்பவோ பிளாப் ஆகியிருக்கும் ? இந்த படம் சீனாவுல பிரீ ஷோ காட்டுனா கூட யாரும் பார்க்க மாட்டான்
Rate this:
JMK - Madurai,இந்தியா
27 டிச, 2018 - 14:24 Report Abuse
JMK முதல்ல பத்து தியேட்டர்ல ரிலீஸ் ஆகுதா பார்ப்போம் ?விஜய் ஒரு லோக்கல் ஹீரோ ? அந்த விசயத்துக்கு இவர் சரிபடமாட்டார் ?
Rate this:
மங்காத்தாமண்டயன் இதெல்லாம் சும்மா எங்க தல(வலி) 1000000000000000000 தியேட்டர் ல ரிலீஸ் ஆகும்
Rate this:
KayD - Mississauga,கனடா
12 செப், 2018 - 20:45 Report Abuse
KayD இந்தியா ஆஸ்பத்திரி ஊழல் ulagam முழுவதும் ஏற்கனவே போயாச்சு இப்போ சீனா உகுமா .. very good job guys.. ungal ninaichaa romba perumayaa iruku. thoooo,,,
Rate this:
s.muruganantham - thiruthuraipoondi,இந்தியா
12 செப், 2018 - 19:35 Report Abuse
s.muruganantham இதுவும் பொய் ஒரு கோடி திரையரங்கு என்பதுதான் உண்மை .
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in