Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹீரோவாக நடிக்க மாட்டேன் : யோகி பாபு

12 செப், 2018 - 12:45 IST
எழுத்தின் அளவு:
I-will-not-act-as-hero-says-Yogibabu

இப்போதெல்லாம் கேமரா இல்லாமல் கூட படம் எடுத்து விடலாம், யோகி பாபு இல்லாமல் படம் எடுக்க முடியாது என்கிற நிலை. சிறு பட்ஜெட் படங்கள் முதல் விஜய், அஜித் படங்கள் வரை யோகி பாபு இல்லாத படங்கள் இல்லை. கையில் 20 படங்களுக்கு மேல் வைத்துள்ளார். 2019 டிசம்பர் வரை அவரது கால்ஷீட் புல்.

இந்தநிலையில் டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு படங்களை இயக்கிய சாம் ஆண்டனி இயக்கும் படத்தில் யோகி பாபு தான் ஹீரோ என்ற செய்தி வெளியானது. இதனை யோகி பாபு மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:


நான் எந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கவில்லை. நடிக்கவும் மாட்டேன். கடைசி வரை காமெடியன் தான். ஆண்டனியின் படத்திலும் நான் காமெடியன்தான். ஒரு வெளிநாட்டுக்காரருக்கும், நாய்க்கும் இடையிலான கதை. அந்த வெளிநாட்டுகாரர் வீட்டு வாட்ச்மேன் வேடத்தில் நடித்திருக்கிறேன். படம் முழுக்க வருவேன். என்கிறார் யோகி பாபு.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சீமராஜாவுக்கு 8 கோடியில் அரண்மனை கட்டிய முத்துராஜ்சீமராஜாவுக்கு 8 கோடியில் அரண்மனை ... டிஜிட்டலில் வசந்த மாளிகை டிஜிட்டலில் வசந்த மாளிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

மங்காத்தாமண்டயன் ஹீரோவுக்கு தகுதி இல்லா எங்க தல(வலி) நடிக்கும் போது உங்களுக்கு என்ன
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in