பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டிலும் வெற்றி பெற்ற நடிகர் தனுஷ், ஹாலிவுட் படமான தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பகிர் என்ற படத்தில் நடித்தார். கனடா நாட்டை சேர்ந்த கென் ஸ்காட் இயக்கினார்.
தனுஷ் உடன் பெர்னிஸ் பேஜா, பர்காட் அப்டி, எரின் மொரியார்ட்டி, அபெல் ஜாப்ரி போன்ற ஹாலிவுட் நடிகர்கள் நடித்துள்ளனர். பிரெஞ்ச் நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸானது.
இந்நிலையில் இப்படம், நார்வேயில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று, ரே ஆப் சன்சைன் என்கிற சிறப்பு விருதை பெற்றுள்ளது. இதை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.